Load Image
Advertisement

மகரம் |

மகரம் உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். திருவோணம்: நண்பர்கள் வழியே நன்மை ஏற்படும். நேற்றைய முயற்சி நிறைவேறும். பொருளாதார சிக்கல் நீங்கும். அவிட்டம் 1,2: எதிர்பார்த்த செய்தி வரும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement