Load Image
Advertisement

தனுசு_

தனுசு மூலம்: அலைச்சல் அதிகரிக்கும், உங்கள் முயற்சி இழுபறியாகும், செயல்களில் கூடுதல் கவனம் தேவைப்படும். பூராடம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வியாபார போட்டியாளர்களால் சில சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். உத்திராடம் 1: உங்கள் முயற்சி நிறைவேற கடுமையாக உழைப்பீர். நெருக்கடிகளில் இருந்து வெளியில் வருவீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement