Load Image
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். உங்கள் எதிர்பார்ப்பு இன்று எளிதாக நிறைவேறும். அனுஷம்: நண்பர்கள் ஆதரவால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் வரும். கேட்டை: பெரியோர் ஆதரவுடன் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் எளிதாக பூர்த்தியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement