Load Image
Advertisement

துலாம்

துலாம் சித்திரை 3,4: எதிர்பார்த்த தகவல் வரும். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். சுவாதி: பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை விலகும் என்றாலும், மற்றவரை அனுசரித்துச் செல்வது நல்லது. விசாகம் 1,2,3: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கமான செயல் லாபமாகும். நிதிநிலை உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement