Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு வரும். புதிய முயற்சி முன்னேற்றம் தரும். அஸ்தம்: லாப ஸ்தான சந்திரனால் நெருக்கடிகளில் இருந்து விடுபடுவீர். பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: வியாபார விருத்திக்காக புதிய முயற்சி மேற்கொள்வீர். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement