Load Image
Advertisement

மிதுனம் |

மிதுனம் மிருகசீரிடம் 3,4: வரவு செலவில் இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். திருவாதிரை: எதிர்பார்த்த தகவல் வரும். வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். புனர்பூசம் 1,2,3: பணத்தைக் கையாளுவதில் கவனம் தேவை. இன்று அடுத்தவரை நம்பி ஏமாற வேண்டாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement