Load Image
Advertisement

ரிஷபம்

ரிஷபம் கார்த்திகை 2,3,4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். நண்பர் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நினைத்ததை சாதிப்பீர். ரோகிணி: உங்கள் முயற்சியில் இருந்த தடை விலகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவர். மிருகசீரிடம் 1,2: யோசித்து நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சி பலிக்கும். கொடுத்த வாக்குறுதி நிறைவேறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement