Load Image
Advertisement

மேஷம் |

மேஷம் அசுவினி: தடைபட்டிருந்த செயல் நிறைவேறும். வரவு அதிகரிக்கும். அரசாங்க விவகாரங்களில் கவனம் அவசியம். பரணி: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரத்தில் போட்டியாளர் விலகுவர். கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் திட்டமிட்ட வேலை எளிதாக நடக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement