Load Image
Advertisement

மீனம் _

மீனம் பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரித்தாலும் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் உண்டான பிரச்சினை தீரும். உத்திரட்டாதி: உங்கள் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.பிள்ளைகளால் நன்மை உண்டு. ரேவதி: வியாபாரத்தில் உண்டான பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.லாபம் அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement