Load Image
Advertisement

கும்பம் |

கும்பம் அவிட்டம் 3,4: பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர். அஷ்டம கேதுவால் உடல் நிலையில் சில சங்கடம் தோன்றும். சதயம்: உறவினர்களால் ஏற்பட்ட தொல்லை விலகும். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர். பூரட்டாதி 1,2,3: உங்கள் எண்ணம் நிறைவேறும். வரவேண்டிய பணம் வரும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement