Load Image
Advertisement

மகரம் |

மகரம் உத்திராடம் 2,3,4: மறைமுகத் தொல்லை நீங்கும், குடும்பத்திற்கு வரும் பணவரவால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருவோணம்: உங்களுடைய நீண்டநாள் பிரச்னை முடிவிற்கு வரும். எண்ணம் நிறைவேறும். போட்டியாளர் விலகுவர். அவிட்டம் 1,2: வெளி வட்டாரத்தில் நிலை உயரும். செல்வாக்கு அதிகரிக்கும், குடும்பத்தில் பணவரவு மகிழ்ச்சி தரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement