Load Image
Advertisement

தனுசு_

தனுசு மூலம்: மதியம் வரை உற்சாகத்துடன் செயல்படுவீர். சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும், குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். உத்திராடம் 1: அரசு வழி முயற்சி ஆதாயமாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். உறவினர் ஆதரவு உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement