Load Image
Advertisement

விருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4: பழைய பிரச்னை ஒன்று முடியும். மனதில் இருந்த பயம் நீங்கும். மற்றவரிடம் வாக்கு வாதம் வேண்டாம். அனுஷம்: நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும். பெரியோர் வழிகாட்டுதலால் முயற்சி நிறைவேறும். கேட்டை: பயணத்தில் கவனம் தேவை. பண விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். எதிர்ப்பு அதிகரிக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement