Load Image
Advertisement

துலாம்

துலாம் சித்திரை 3,4: உங்கள் அணுகுமுறையால் நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர். உறவினர்களால் நன்மை உண்டாகும். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும், எண்ணம் நிறைவேறும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement