Load Image
Advertisement

கன்னி | kani

கன்னி உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவுடன் ஒரு முயற்சி நிறைவேறும். அஸ்தம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கூட்டுத் தொழிலில் பொருளாதார நிலை உயரும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த வருவாய் வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement