Load Image
Advertisement

கடகம்

கடகம் புனர்பூசம் 4: காலையில் உறவினர்களால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர். மதியத்திற்கு மேல் விருப்பம் நிறைவேறும். பூசம்: மதியம் வரை அலைச்சல் அதிகரிக்கும், செலவு தேடிவரும், வியாபாரத்தில் பிரச்னை தோன்றி மறையும். ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும்.ஒரு சிலர் புதிய இடம் வாங்கும் முயற்சியை மேற்கொள்வீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement