Load Image
Advertisement

ரிஷபம்

ரிஷபம் கார்த்திகை 2,3,4: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர். உங்கள் செயல்களில் வேகம் அதிகரிக்கும். ரோகிணி: வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வரவு செலவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களைத்தேடி வருவர், தடைபட்ட வருவாய் வரும். கடன்களை அடைப்பீர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement