Load Image
Advertisement

மேஷம்

மேஷம் அசுவினி : உங்கள் முயற்சி வெற்றியாகும், நினைத்ததை நிறைவேற்றுவீர். எதிர்பார்த்த வருவாய் வரும். பரணி : உங்கள் செயலில் விவேகம் இருக்கும், சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். முயற்சியில் வெற்றி காண்பீர். கார்த்திகை 1 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். சகோதரர்களின் ஆதரவு நன்மையை உண்டாக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement