Load Image
Advertisement

மீனம். .

பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்கள். உத்திரட்டாதி: பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். ரேவதி: உங்கள் திறமை வெளிப்படும். உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement