Load Image
Advertisement

கும்பம் | Kumbam

அவிட்டம் 3,4: எதிர்பார்த்த ஒன்று இழுபறியாகும். பயணத்தை ஒத்தி வைப்பீர்கள். செயலில் சில தடை உண்டாகும். சதயம்: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். தடைபட்ட ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். பூரட்டாதி 1,2,3: மனம் குறுக்கு வழியில் செல்லும். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement