Load Image
Advertisement

மகரம் | Magaram

உத்திராடம் 2,3,4: உறவினர்கள் உதவியால் தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம்: நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அவிட்டம் 1,2: தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement