Load Image
Advertisement

தனுசு . .

மூலம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்களிடம் பணி புரிபவரின் அவசரமறிந்து உதவி செய்வீர்கள். பூராடம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் பிரச்னை தோன்றும் என்றாலும் உங்கள் செல்வாக்கால் சரி செய்வீர்கள். உத்திராடம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வழக்கு விவகாரத்தில் அனுகூலம் உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement