Load Image
Advertisement

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை தீரும். அனுஷம்: வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்கள் விருப்பம் நிறைவேறும். சங்கடம் விலகும். கேட்டை: அதிர்ஷ்ட வாய்ப்பு உங்களைத் தேடி வரும். தாராளமாக செலவு செய்து மகிழ்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement