Load Image
Advertisement

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் ஓரளவிற்கு நன்மை உண்டாகும். சுவாதி: வெளியூர் பயணத்தை ஒத்தி வைப்பது நன்மையாகும். செயல்களில் குழப்பம் ஏற்படும். விசாகம் 1,2,3: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். நிதானமாக செயல்படுவதால் இழப்புகளை தவிர்க்கலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement