Load Image
Advertisement

கன்னி | Kanni

உத்திரம் 2,3,4: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். அரசு பணியாளர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறும். அஸ்தம்: திட்டமிட்டு செயல்படுவதில் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். உங்கள் செல்வாக்கு உயரும். சித்திரை 1,2: பண வரவில் இருந்த நெருக்கடி நீங்கும். உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement