Load Image
Advertisement

மிதுனம் | Mithunam

மிருகசீரிடம் 3,4: பழைய பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். திருவாதிரை: திட்டமிட்ட செயலிலும் செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். சங்கடங்கள் தோன்றும். புனர்பூசம் 1,2,3: பயணத்தில் சங்கடம் தோன்றும். வாகனத்தை மாற்றும் யோசனை உண்டாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement