Load Image
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வெளிநாடு செல்வதற்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். ரோகிணி: வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த செய்தி வரும். கலைத்துறையினரின் விருப்பம் நிறைவேறும். மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்படுவதால் சிரமங்கள் குறையும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement