Load Image
Advertisement

மயிலையில் 50 பேர் கைது | Police storm private property to remove board |

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், யாதவ மகா சபை நிறுவனர் தேவநாதன், தனக்கு சொந்தமான பில்டிங்கில், ”கடவுள் இல்லை என்பவன் முட்டாள், ஆன்மிகத்தை அறியாதவன் காட்டுமிரண்டி” என போர்டு வைத்தார். இதை போலீசார் துணையோடு மாநகராட்சி அதிகாரிகள் இரவோடு இரவாக அகற்றினர். இதற்கு கட்டளை இட்ட திமுக அரசை கண்டித்து, இந்திய மக்கள் முன்னேற்ற கழகம், யாதவ மகா சபை, இந்து முன்னணி, பாஜ அமைப்பினர் இணைந்து பேரணி நடத்தினர். கடவுளை நம்புகிறவன் முட்டாள் என ஈவேரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால் கடவுள் இல்லை என சொல்பவன் முட்டாள், வணங்காதவன் காட்டுமிராண்டி என சொல்வற்கு எங்களுக்கு உரிமை இல்லையா.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement