Load Image
Advertisement

சொறி, சிரங்கு போன்ற நமச்சல் நோயால் குடியிருப்போர் பாதிப்பு | DMK, AIADMK MLAS | Madurai

சொறி, சிரங்கு போன்ற நமச்சல் நோயால் குடியிருப்போர் பாதிப்பு | DMK, AIADMK MLAS | Madurai Thiruparankundram Main Road மதுரை திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் உள்ளது விநாயகர் நகர். மாநகராட்சி 95 வது வார்டுக்கு உட்பட்ட இந்த பகுதியில் திமுக மாவட்ட செயலாளர் தளபதி எம்எல்ஏ, போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட விஐபிக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் சாக்கடை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக கழிவு நீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இப்பகுதி கொசுக்கள் உற்பத்தியாகும் மையமாக மாறியுள்ளது. குடியிருப்போர் ஆண்டு முழுவதும் கொசுக்கடியை தாங்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். தெருக்கள் வழியாக காலை, மாலையில் வாக்கிங் செல்லும் விஐபிக்களை கொசுக்கள் விரட்டி விரட்டி கடிப்பதாக குமுறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement