Load Image
Advertisement

பழைய பட்டுப்புடவை எவ்வளவு விலைக்கு போகும்னு தெரியுமா? Silk Saree

பழைய பட்டுப்புடவைகள் அதிக விலைக்கு விற்கிறது என்று சொல்வார்கள். எந்த வகையான பட்டுப்புடவைகளாக இருந்தால் உங்களுக்கு அதிக விலை கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாது. பட்டுபுடவையாக இருக்கிறது என்பதற்காக அது அதிக விலைக்கு போகும் என்றும் சொல்ல முடியாது. பட்டுப்புடவையில் 5 வகையான ஜரிகைகள் உள்ளன. இதில் வெள்ளி ஜரிகைகள் தான் அதிக விலைக்கு போகும். இப்படி பட்டுப்புடவையில் உள்ள வெள்ளிக்கேற்றாற் போல அதன் விலையை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement