Load Image
Advertisement

முதல்வரே பல்கலை வேந்தராக இருக்கும் முடிவுக்கு ஸ்டாலின் பாராட்டு | CM Stalin | Ex CM Jayalalaitha

ஜெயலலிதாவின் முடிவுக்காக மனதார பாராட்டுகிறேன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (4)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 21-நவ-2023 15:36 IST

கொள்கை ஏதுமற்ற திராவிட தலைவர்.

Reply
ராஜன்
ராஜன் - . 21-நவ-2023 15:26 IST

நன்றாக படித்தவர்களும் மற்றும் பொது அறிவிலும் திறமையாகவும் மாநிலத்தின் முதலவரே இது போன்ற பலகலைகழகத்திற்கு முதல்வராக இருப்பதற்கு எந்த தடையும் இருக்காது. ஆனால் துண்டு சீட்டை பார்த்து படித்தும் சில சமயங்களில தப்பாக படிப்பவர்கள் வேந்தராக இருப்பதற்கு ஆசை படக்கூடாது

Reply
ரவி
ரவி - . 21-நவ-2023 15:16 IST

கல்வியில் அரசியல் தலையீடு கூடாது. கவர்னர் வேந்தராக இருப்பது சரிதான்.

Reply
ராஜா
ராஜா - . 21-நவ-2023 14:44 IST

அப்போ அதை தீவிரமாய் எதிர்த்த உங்க தந்தை தவறான ஒரு அரசியல்வாதி தானே!? ஓட்டு போட்ட மக்களிடம் தான் விசுவாசம் இல்லை இந்த பதவியை கொடுத்த தகப்பணுக்குமா? கருணாநிதி அசிங்கப்பட வேண்டும் என்பது விதி.

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement