Load Image
Advertisement

கோயிலுக்கு போனதை அறிந்து திருட்டு |Farmer's house Jewels money theft |kallakuruchi

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி. விவசாயி. மாரி தனது மனைவி மனோன்மணியுடன் கடந்த 17ம் தேதி பழநி கோயிலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவை உடைத்து 9 பவுன், 175 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 10,000 ரூபாய் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். மாரி பழநிக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பணம், நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. சங்கராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement