Load Image
Advertisement

இருக்கைக்கே சென்று டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் Doctorate t0 singer Sushila Chennai

ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலை சார்பில் பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவரது இருக்கைக்கே சென்று வழங்கி கவுரப்படுத்தினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement