Load Image
Advertisement

சங்குகளில் சிறப்பு யாகம் 1008 Sangu Abhishekam big Temple Tanjore

கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோயில் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement