Load Image
Advertisement

சமூக, பொருளாதார சீரழிவின் நோயாக மாறிவரும் மது | மனமே நலமா? பகுதி- 23 | Dr.Srinivasan

தனக்கும், தனது குடும்பத்துக்கும் கேடு என்று தெரிந்தும் மது குடித்துக்கொண்டிருப்பது மனநலம் மட்டுமின்றி மனநோயும் ஆகும். மது போதையின் காரணமாக தன் நலம் மட்டுமல்லாமல் குடும்ப நலத்தையும் இழந்து வருகிறார்கள் பலர். இதனால் இன்று இளம் விதவைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் 20 ஆண்டுகள், 30 ஆண்டுகள் மது குடித்தவர்களின் ஈரல் அழற்சி என்பதோ, ஈரல் சுருக்கம் என்பதோ ஒரு காலகட்டத்துக்கு பின்னர் தான் நிகழ்ந்தது. ஆனால் இப்போது 3 முதல் 5 ஆண்டுகள் மது குடித்தவர்கள் இன்னும் சொல்லப்போனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இப்படி பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும் மதுவின் தீமைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement