Load Image
Advertisement

பட்டாசு வெடித்தும் பயப்படாத 'அடேங்கப்பா' படையப்பா | Munnar | Padayappa elephant again

படையப்பா எனும் காட்டு யானை மூணாறு தேவிகுளம், லாக்காடு ஆகிய பகுதிகளில் ஒரு வாரமாக சுற்றி வருகிறது. திங்கள் இரவு 7 மணிக்கு லாக்காடு எஸ்டேட், ஃபேக்டரி டிவிஷனில் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. அதிகாலை 1 மணிக்கு யானை தடுப்பு பிரிவினர் பட்டாசு வெடித்து குடியிருப்பு பகுதியை விட்டு விரட்டினர். மீண்டும் அதிகாலை 2 மணிக்கு மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. விவசாயி சதீயன் காரட் தோட்டத்தை சேதப்படுத்தியது. காலை 9 மணி வரை தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி வந்தது. இதனால் தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் வெளியில் செல்ல முடியாமல் தவித்தனர். படையப்பா தானாக காட்டிற்குள் சென்றது. பள்ளி செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement