Load Image
Advertisement

தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்பும் மக்கள் | Chennai | Perungalathur| chennai traffic

தீபாவளிக்காக, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் திரும்பிவர தொடங்கி உள்ளனர். அதிகளவிலான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னைக்கு வந்தன. மழையும் பெய்வதால், வண்டலூர், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement