Load Image
Advertisement

ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி சொன்ன காரணம் என்ன? TTF Vasan Bail Cancelled | TTF Vasan Accident | TTF i

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 17ம் தேதி யூ டியூபர் TTF வாசன் பைக்கில் விலிங் செய்தபோது, கீழே விழுந்து கை உடைந்தது. ஆபத்தான முறையில் பைக் ஓட்டியதாக, பாலு செட்டி சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோதே அவர் ஜாமீன் கேட்டார். ஆனால், நீதிபதி தள்ளுபடி செய்தார். கடந்த வெள்ளியன்று, காஞ்சிபுரம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டார். அந்த மனுவை நீதிபதி செம்மல் தள்ளுபடி செய்தார். இன்று மீண்டும் TTF வாசனுக்கு ஜாமீன் கேட்டு வக்கீல் மனு செய்தனர். நீதிபதி செம்மல் விசாரித்தார். வாசனுக்கு ஜாமீன் வழங்கினால், அது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்ற அரசின் வாதத்ததை ஏற்றார். ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தார். Source and visuals Sir; CNI group
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement