Load Image
Advertisement

நில ஆக்கிரமிப்பு விரக்தியில் தீ குளிக்க முயற்சி! DMK Counsellor | Land Grabbing

சென்னை மேடவாக்கம் உள்ளகரம் ஏரிக்கரையை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு அப்பகுதியில் அரை கிரவுண்ட் நிலம் உள்ளது. கந்தசாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட அவரது மகன் குணசேகரன் திருமணம் ஆகாத விரக்தியில் சாலையில் வாழ்கிறார். மகள் ரமணி திருமணமாகி குடும்பத்தினருடன் இருக்கிறார். கந்தசாமி இறந்ததற்கு பிறகு அந்த இடத்தை, மல்லிகா என்பவருக்கு வாடகைக்கு விட்டனர். குணசேகரனின் பரிதாப நிலையைப் பயன்படுத்தி கொண்ட மல்லிகா, அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொரு நபருக்கு விற்றுள்ளார். மேலும் சில நபர்களுக்கு கைமாறிய அந்த இடத்தில், தற்போது லக்ஷ்மிகாந்த் என்பவர் அடுக்குமாடி வீடு கட்டி வருகிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement