Load Image
Advertisement

ரிசல்ட் நெகடிவ் என சுகாதாரத்துறை விளக்கம் | Nipah Virus | Puducherry No case | Health Department

கேரளாவில் பரவும் நிபா வைரஸ் பாதிப்புக்கு கோழிக்கோட்டில் அடுத்தடுத்து 2 பேர் இறந்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து பரிசோதனை செய்ய அம்மாநில சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது. அதில் நிபா வைரஸ் பாதிப்பால் முதலில் பலியான மருதோன்கரையை சேர்ந்த நபரின் 9 வயது மகன், மைத்துனருக்கு பாதிப்பு உறுதியானது. 24 வயது சுகாதார பணியாளர், 39 வயது நபர் என மேலும் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement