Load Image
Advertisement

ரயில் நிலையங்களில் ATVM என்னென்ன வசதிகள் இருக்கு ?

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க இனி நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம். ATVM , அதாவது automatic ticket vending machineல் பயணிகளே டிக்கெட் எடுக்கலாம். வழித்தடத்தை கிளிக் செய்த பிறகு, கியூர் ஆர் கோட் காட்டும். UPI மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுக்கலாம். ஸ்மார்ட் கார்டில் ரீசார்ஜ் செய்தும் டிக்கெட் எடுக்கலாம். சீசன் டிக்கெட்டுகளை இதிலே புதுப்பிக்கலாம். ஆர் வேலட் மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 3% ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது ATVMல் தமிழ், ஆங்கிலம் அல்லது இந்தியை தேர்வு செய்து டிக்கெட் புக் செய்யும் வசதியும் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement