Load Image
Advertisement

தீயணைப்புத்துறையினர் மீட்டனர் | hotel wall collapses | Woman dies | 2 people injured | Vellore |

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டலில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. அப்போது திடீரென ஓட்டலின் மேல் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் 2 பெண்கள் உட்பட மூவர் சிக்கி படுகாயமடைந்தனர். தீயணைப்பு குழுவினர் மூவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். செல்லும் வழியில் பெண் தொழிலாளி இறந்தார். இருவரை அட்மிட் செய்தனர். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement