Load Image
Advertisement

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் |Manakkula Ganesha Temple| Chaturthi festival|Puducherry

விநாயகர் சதுர்த்தியையொட்டி புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தங்க கவசம் அணிவித்து தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று விநாயகரை தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement