Load Image
Advertisement

நடராஜர் கோயில் யானைக்கு கஜபூஜை | A new elephant | Nataraja Temple | Chidambaram

மதுரையை சேர்ந்த சி.ஏ.நடராஜர் குடும்பத்தினர் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பெண் யானையை அன்பளிப்பாக வழங்கினர். கிழக்கு கோபுர வாயிலில் பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவராம தீட்சிதர் தலைமையில் யானைக்கு கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். கஜ பூஜை நடைபெற்றது. யானைக்கு சிவகாம லட்சுமி என பெயரிட்டனர். யானையை பக்தர்கள் வணங்கி சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement