Load Image
Advertisement

பிரச்சினைக்கும் இறைவனால் தீர்வு; சடகோப ராமானுஜ ஜியர் | Sundararaja Perumal | Alagiri Nath Swamy Temple | Salem

சேலத்தில் அழகிரிநாதர் சுவாமி கோயிலில் சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மகோத்ஸவம் வைபவம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜியர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு ரசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement