Load Image
Advertisement

சீனா விரும்பாத ஆசியான் அமைப்பும் அதன் வரலாறும்! ASEAN | Modi | Indonesia | Joko Widodo | China

இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய 5 நாடுகளின் முயற்சியால், 1967ல் ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 1984ல் புருனேயும், 1995ல் வியட்நாமும், 1997ல் லாவோ, மியான்மரும், 1999ல் கம்போடியாவும் இணைந்தன. தற்போது ஆசியான் அமைப்பில் 10 நாடுகள் உள்ளன. 'ஒரு பார்வை, ஒரு அடையாளம், ஒரு சமூகம்' என்ற குறிக்கோளுடன் ஆண்டுக்கு இருமுறை மாநாடு நடத்தப்படுகிறது. ஆசியான் அமைப்பிற்கென தனி தேசிய கீதமும், கொடியும் உள்ளன. சுழற்சி முறையில் அதன் தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement