Load Image
Advertisement

சென்னையில் கேங் வார் தீவிரம் 2 gangsters killed Tiruvallur district chennai police

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் சமூக நலக்கூடம் உள்ளது. அதனுடன் இணைந்த உடற்பயிற்சி கூடத்தில் இருந்து நள்ளிரவில் பயங்கர அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்தனர். 3 இளைஞர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் பறந்தது. செங்குன்றம் போலீசார் விரைந்தனர். அதற்குள் 2 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். ஒருவருக்கு மட்டும் உயிர் இருந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement