Load Image
Advertisement

டன் கணக்கில் மீன்கள் இறக்க என்ன காரணம்? | Cooum River | kaduvetti chennai | Mass Fish Death

காடுவெட்டி பகுதியில் இன்று காலை கூவத்தில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். கூவத்தில் மிதந்த சுமார் 4 டன் மீன்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டும் குப்பை, தனியார் கம்பெனியின் ரசாயன கழிவு கலப்பதுமே இந்த நிலைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இருப்பினும் சரியான காரணத்தை கண்டறிய இறந்த மீன்களை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement