Load Image
Advertisement

24 பெருமாள் கருட சேவை தஞ்சையில் கோலாகலம்

தஞ்சாவூரில் 24 பெருமாள் கருடசேவை இன்று நடைபெற்றது. திவ்யதேச பெருமாள்களுடன், நீலமேகப்பெருமாள், நரசிம்ம பெருமாள், மணிகுன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேச பெருமாள், யாதவ கண்ணன், வரதராஜ பெருமாள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட 24 கோயில் பெருமாள்கள் தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரையில் இருந்து கருட வாகனத்தில் புறப்பட்டனர். கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி ஆகிய தேரோடும் வீதிகளில் சுவாமிகள் வலம் வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி கருட சேவையில் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement