Load Image
Advertisement

களத்தில் இறங்கி வேலை செய்ய உத்தரவு! | Erode Collector | Raja Gopal Sunkara

ஈரோடு மாவட்ட கலெக்டரா, ராஜகோபால் சுன்கரா பொறுப்பு ஏற்றதுல இருந்து அதிகாரிங்க எல்லாம் பீதியில இருக்காங்க. சாராயம், கஞ்சா, கள்ள சந்தையில் மது விற்பனை சம்பந்தமா, மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. டாஸ்மாக் மேலாளர்கள், வருவாய் துறை, கலால் துறை, மதுவிலக்கு போலீஸ் அதிகாரிகள் கலந்துகிட்டாங்க. அப்போது, போலீசும், வருவாய் துறையும் பீல்டுக்கு போகமா, ரெய்டு நடத்தமலேயே, 100 மது பாட்டில்களையும், ஒரு கிலோ கஞ்சா பாக்கெட்டையும் வைச்சு, 15 பேர் மேல கேஸ் போட்டு, கைது பண்ண விஷயம் தெரிய வந்துச்சு. அதிகாரிகளை தனித்தனியா கூப்பிட்டு பேசிய கலெக்டர் ராஜகோபால், பீல்டுக்கு போகாம, உட்கார்ந்த இடத்துல இருந்தே வேலை பார்க்குறது இனி நடக்காது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement